×

திருவனந்தபுரத்தில் இருந்து தனி விமானம் மூலம் சூலூர் வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி

கோவை: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி சூலூர் வந்தடைந்தார். சற்றுநேரத்தில் பல்லடத்தில் நடைபெறும் என் மண், என் மக்கள் யாத்திரை நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

The post திருவனந்தபுரத்தில் இருந்து தனி விமானம் மூலம் சூலூர் வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி appeared first on Dinakaran.

Tags : Narendra Modi ,Sulu ,Thiruvananthapuram ,KOWAI ,SOLOOR ,KERALA STATE THIRUVANANTHAPURAM ,PM Modi ,My Mud and ,My People's Pilgrimage ,Pallada ,Sulur ,
× RELATED மக்களவை தேர்தலை முன்னிட்டு 2 நாள்...