×
Saravana Stores

ஒன்றிய பட்ஜெட்: பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை: அரசை பொதுவாக நடத்துங்கள்; இன்னமும் தோற்கடித்தவர்களை பழிவாங்குவதில் குறியாக இருக்க வேண்டாம் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். நேற்றைய பட்ஜெட் பாஜக ஆட்சியைக் காப்பாற்றுமே தவிர, இந்திய நாட்டைக் காப்பாற்றாது. அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப அரசை நடத்தினால், தனிமைப்பட்டுப் போவீர்கள் என அறிவுறுத்த கடமைப்பட்டுள்ளேன் என்று முதல்வர் கூறியுள்ளார்.

The post ஒன்றிய பட்ஜெட்: பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Union Budget ,CM ,Stalin ,PM Narendra Modi ,CHENNAI ,Chief Minister ,M. K. Stalin ,Narendra Modi ,BJP government ,Prime Minister Narendra Modi ,Dinakaran ,
× RELATED பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியில் 7 செ.மீ. மழை பதிவு..!!