கேரளா: மக்களவை தேர்தலில் கேரள மாநிலத்தில் 4 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை இந்திய கம்யூனிஸ்ட் வெளியிட்டுள்ளது. திருவனந்தபுரம் – பன்னியன் ரவீந்திரன், வயநாடு தொகுதியில் ஆனி ராஜா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
The post கேரளாவில் 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு..!! appeared first on Dinakaran.