×

இயற்கை விவசாயத்திற்கு இடுபொருள் தயாரித்தல் அமைக்க 100 குழுக்களுக்கு ரூ.1 கோடி நிதியுதவி: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

இயற்கை விவசாயத்திற்கு இடுபொருள் தயாரித்தல் அமைக்க 100 குழுக்களுக்கு ரூ.1 கோடி நிதியுதவி என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் சீவன் சம்பா போன்ற மருத்துவ குணம் கொண்ட நெல் ரகங்கள் பயிரிட விதை விநியோகம். அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் 2482 கிராம ஊராட்சிகளில் ரூ. 200 கோடியில் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.

 

The post இயற்கை விவசாயத்திற்கு இடுபொருள் தயாரித்தல் அமைக்க 100 குழுக்களுக்கு ரூ.1 கோடி நிதியுதவி: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் appeared first on Dinakaran.

Tags : Minister ,MRK ,Paneer Selvam ,Panneerselvam ,M.R.K. Panneerselvam ,Dinakaran ,
× RELATED பதினோறாவது தொடர் தோல்வியை வரவு...