×

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்புகின்றனர்: அமைச்சர் சிவசங்கர்

சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்புகின்றனர் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து முனையமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் விளங்குகிறது. எடப்பாடி பழனிசாமியை அழைத்துச்சென்று கிளாம்பாக்கம் பேருந்து நிலைய வசதிகளை காண்பிக்க தயார் என்றும் கூறினார்.

The post கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்புகின்றனர்: அமைச்சர் சிவசங்கர் appeared first on Dinakaran.

Tags : Klambakkam bus station ,Minister ,Sivashankar ,CHENNAI ,Klambakkam ,Klambakkam Bus Terminal ,Asia ,Edappadi ,Palaniswami ,Klampakkam bus station ,Sivasankar ,
× RELATED வேடசந்தூர் அருகே பட்டாசுகள் ஏற்றி வந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது