×

பேருந்து கட்டணத்தை உயர்த்த ஆலோசனை என்பது வதந்தியே: அமைச்சர் சிவசங்கர்

சென்னை: பேருந்து கட்டணத்தை உயர்த்த ஆலோசனை நடைபெற்று வருவதாக பரவும் தகவல் வதந்தியே என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். பேருந்து கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

The post பேருந்து கட்டணத்தை உயர்த்த ஆலோசனை என்பது வதந்தியே: அமைச்சர் சிவசங்கர் appeared first on Dinakaran.

Tags : Minister ,Sivashankar ,CHENNAI ,Transport Minister ,Dinakaran ,
× RELATED ஆட்சியில் இருந்த போது நீட்டை ஆதரித்து...