×

ரெண்டு பேருமே பாஜவின் அடிமைகள்: ஆந்திர காங்கிரஸ் தலைவர் ஷர்மிளா கடும் தாக்கு

திருமலை: காங்கிரஸ் மாநில தலைவரும், முதல்வர் ஜெகன்மோகனின் தங்கையுமான ஷர்மிளா கூறுகையில், பாஜவுடன் ஜெகன்மோகன், சந்திரபாபு ஆகியோர் போட்டி போட்டு நட்பு பாராட்டுகின்றனர். பாஜவை திட்டி ஒருநாள் கூட சந்திரபாபு பேசியதில்லை. அமித்ஷா அழைத்த உடனே டெல்லிக்கு ஓட்டம் பிடிக்கிறார். டெல்லிக்கு சந்திரபாபு சென்றார். அவரை தொடர்ந்து ஜெகன்மோகன் செல்கிறார். ரெண்டு பேரும் பாஜவின் அடிமைகளாக மாறிவிட்டனர். இவ்வாறு அவர் பேசினார்.

The post ரெண்டு பேருமே பாஜவின் அடிமைகள்: ஆந்திர காங்கிரஸ் தலைவர் ஷர்மிளா கடும் தாக்கு appeared first on Dinakaran.

Tags : BJP ,Andhra Congress ,President ,Sharmila ,Tirumala ,Congress ,state ,Chief Minister ,Jaganmohan ,Chandrababu ,Amitsha ,Delhi ,
× RELATED தமிழ்நாடு பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் மாநில தலைவர் அண்ணாமலை!