×

19 வயதுக்கு உட்பட்டோர் உலகக்கோப்பை கிரிக்கெட்: இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ஆஸ்திரேலிய அணி!

19 வயதுக்கு உட்பட்டோர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இரண்டாவது அரையிறுதி போட்டியில் பாகிஸ்தானை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. வரும் 11ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியுடன் மோதுகிறது.

The post 19 வயதுக்கு உட்பட்டோர் உலகக்கோப்பை கிரிக்கெட்: இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ஆஸ்திரேலிய அணி! appeared first on Dinakaran.

Tags : Under-19 World Cup Cricket ,Australia ,Pakistan ,team ,Dinakaran ,
× RELATED பிளம்ஸ் பழத்தின் நன்மைகள்!