ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியா அருகே உள்ள வனாட்டு தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் நிலம் மற்றும் மரங்கள் அதிர்ந்துள்ளன.
The post ஆஸ்திரேலியா அருகே உள்ள வனாட்டு தீவுகளில் பலத்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவு appeared first on Dinakaran.