×

வலையங்குளம், பனையூரில் இன்று மின்தடை

 

மேலூர், பிப். 6: மதுரை வலையங்குளம், பனையூர் துணை மின் நிலையங்களில் இன்று (பிப்.6ம் தேதி, செவ்வாய் கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுளள்து. எனவே இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் வலையங்குளம், எலியார்பத்தி, நெடுமதுரை, பாரபத்தி, சோளங்குருணி, நல்லூர், குசவன்குண்டு, மண்டேலா நகர், சின்ன உடைப்பு, வலையபட்டி, ஓ.ஆலங்குளம், கொம்பாடி, பனையூர், சொக்கநாதபுரம், அய்யனார்புரம், சாமநத்தம், பெரியார்நகர், கல்லம்பல், சிலைமான, கீழடி மற்றும் அதற்குட்பட்ட பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. இத்தகவலை மதுரை கிழக்கு மின் செயற்பொறியாளர் ராஜாகாந்தி தெரிவித்துள்ளார்.

The post வலையங்குளம், பனையூரில் இன்று மின்தடை appeared first on Dinakaran.

Tags : Panayur ,Melur ,Madurai Velayangkulam ,Panaiyur ,Veyangulam ,Dinakaran ,
× RELATED மேலூர் அருகே கோடை வெயிலில் தவிக்கும்...