×

மதுரை ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் போராட்டம்..!!

மதுரை: மதுரை ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 5 மணி நேரமாக போராட்டம் நடைபெற்று வருகிறது. சமையல் செய்து போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் தடுத்துநிறுத்தினர்.

The post மதுரை ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் போராட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Disability Association ,Madurai Collectorate ,Madurai ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை