×

நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி தேர்தல் பணி ஒருங்கிணைப்புக் குழுவை அறிவித்தது மக்கள் நீதி மய்யம்

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி தேர்தல் பணி ஒருங்கிணைப்புக் குழுவை மக்கள் நீதி மய்யம் அறிவித்துள்ளது. ஏ.ஜி.மௌரியா, ஆர்.தங்கவேலு, ஆ.அருணாச்சலம் ஆகியோர் அடங்கிய தேர்தல் பணி ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான செயல்திட்டங்களை உருவாக்கவும் செயல்படுத்தவும் வழிகாட்டுதல் அளிக்கப்பட்டுள்ளது என மநீம கட்சித்தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

The post நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி தேர்தல் பணி ஒருங்கிணைப்புக் குழுவை அறிவித்தது மக்கள் நீதி மய்யம் appeared first on Dinakaran.

Tags : People's Justice Center ,Chennai ,Committee for Election Work ,AG Maurya ,R. Thangavelu ,A. Arunachalam ,Manima ,
× RELATED நடிகர் ரஜினிக்கு, கமல்ஹாசன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் பிறந்தநாள் வாழ்த்து