- முதல் அமைச்சர்
- எம். ஸ்டால்
- முதலீட்டாளர்களில்
- ஸ்பெயின்
- மு.கே ஸ்டாலின்
- தூதர்
- தினேஷ் கே.
- எம். ஸ்டாலின்.
- பட்நாயக் சந்திப்பு
- புரிந்துணர்வு
- தின மலர்
ஸ்பெயின்: ஸ்பெயின் நாட்டில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஸ்பெயின் நாட்டுக்கான இந்திய தூதர் தினேஷ் கே. பட்நாயக் சந்திப்பு. ஸ்பெயினில் பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. முதலீடுகளை ஈர்ப்பதற்காக 8 நாள் பயணமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் சென்றுள்ளார்.
The post ஸ்பெயின் நாட்டில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு! appeared first on Dinakaran.