தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாடு ரூ.22,795 கோடியில் 127 புரிந்துணர்வு ஒப்பந்தம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து; 65,937 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்
தமிழ்நாட்டு இளைஞர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெறும் வகையில் பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்: துணை முதல்வர் முன்னிலையில் கையெழுத்து
சென்னையில் முதலீட்டு செயலாக்க மாநாட்டை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
ரூ.915 கோடியில் 55 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், 13,000 பேருக்கு வேலைவாய்ப்பு ஜவுளித்துறையில் அதிக முதலீடுகளை தமிழ்நாடு ஈர்த்து வருகிறது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்
36 லட்சம் வேலை வாய்ப்புகள்; 1,179 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்
தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.22,794 கோடி மதிப்பில் 127 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து!!
ரூ.915 கோடியில் 55 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து; ஜவுளித்துறையில் தமிழ்நாடு அதிக முதலீடுகளை ஈர்த்து வருகிறது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்
சென்னை வர்த்தக மையத்தில் தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்: பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து
2025ம் ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டிற்கு ரூ.2.07 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்
மதுரையில் நடக்கும் ‘TN Rising’ தொழில் முதலீட்டு மாநாட்டில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து
மதுரையில் நடைபெற்ற TN Rising முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் முன்னிலையில் 36,660 கோடிக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது!
கோவை ரைசிங் பாடல் வெளியீடு
கோவையில் முதலீட்டாளர்கள் மாநாடு ரூ.43,844 கோடி முதலீடு வருகிறது: 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு; முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
85 நாடுகள் பங்கேற்கும் இந்திய கடல்சார் மாநாட்டை மும்பையில் இன்று தொடங்கிவைக்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா
உலக புத்தொழில் மாநாட்டில் ரூ.130 கோடி முதலீடுகள் ஈர்ப்பு: பன்னாட்டு நிறுவனங்களுடன் 23 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து
தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது
முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.24,307 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து
முதல்வர் மு.க.ஸ்டாலினின் இங்கிலாந்து, ஜெர்மனி பயணத்தில் ரூ.15,516 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்: 17,613 பேருக்கு வேலைவாய்ப்பு
ஜெர்மனி முதலீட்டு மாநாட்டில் மேலும் ரூ.3,000 கோடிக்கு மேல் முதலீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்
தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு பல்வேறு பணிகளை ஒன்றிய அரசு முனைப்புடன் தொடர்ந்து செய்து வருகிறது: எல்.முருகன் அறிக்கை