- காலோ
- இந்தியா
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- காலோ இந்தியா விளையாட்டு
- பூஜா ஆர்த்தி
- காலோ இந்தியா
- நிரூபமா துபே
- மராட்டிய
சென்னை: கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் ஸ்குவாஷ் மகளிர் ஒற்றையர் பிரிவில் தமிழ்நாடு வீராங்கனைக்கு தங்கம் கிடைத்துள்ளது. சென்னையில் நடைபெற்று வரும் கேலோ இந்தியா போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பூஜா ஆர்த்தி தங்கம் வென்றார். இறுதிப்போட்டியில் மராட்டிய வீராங்கனை நிருபமா துபேயை 3-2 என்ற செட் கணக்கில் பூஜா ஆர்த்தி வீழ்த்தினார்.
The post கேலோ இந்தியா – தமிழ்நாடு வீராங்கனைக்கு தங்கம் appeared first on Dinakaran.