×

முதல் டெஸ்ட் போட்டி; 149 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது வங்கதேச அணி!

சென்னை: இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 149 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனாது. சென்னையில் நடைபெற்று வரும் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 227 ரன்கள் முன்னிலை. இந்திய அணியில் அதிகபட்சமாக பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய வீரர்கள் சிராஜ், ஆகாஷ் தீப், ரவீந்திர ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

 

The post முதல் டெஸ்ட் போட்டி; 149 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது வங்கதேச அணி! appeared first on Dinakaran.

Tags : Bangladesh ,Chennai ,Indian ,Dinakaran ,
× RELATED கான்பூர் டெஸ்ட்: வங்கதேசத்துக்கு...