×

புதுச்சேரியில் நாளை மறுநாள் மதுபான கடைகள் மூடல்

புதுச்சேரி: வள்ளலார் தினத்தையொட்டி புதுச்சேரியில் நாளை மறுநாள் சாராயம்- கள்ளுக்கடை, மதுபான கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. உத்தரவுகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

The post புதுச்சேரியில் நாளை மறுநாள் மதுபான கடைகள் மூடல் appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Vallalar Day ,Police Deputy Commissioner ,Matthew Francis ,Dinakaran ,
× RELATED புதுச்சேரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தி.வி.க. போராட்டம்..!!