×

புதுச்சேரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தி.வி.க. போராட்டம்..!!

புதுச்சேரி: புதுச்சேரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. வகுப்புச் சான்றிதழ் உள்ளிட்டவை வழங்குவதில் மாணவர்கள் அலைக்கழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

The post புதுச்சேரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தி.வி.க. போராட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Puducherry Ruler ,Puducherry ,Dravidar Liberation Association ,V. K. ,Dinakaran ,
× RELATED புதுச்சேரி லாஸ்பேட்டையில் கிரிக்கெட் விளையாடிய இளைஞர் உயிரிழப்பு!!