×

100 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு..!!

தேனி: போடி மெட்டு பகுதியில் 100 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பலியான நிலையில் 6 பேர் காயம் அடைந்துள்ளனர். கர்நாடகாவில் இருந்து மூணாறுக்கு சுற்றுலா சென்று விட்டு திரும்பியபோது விபத்து ஏற்பட்டுள்ளது. காரில் பயணித்த 7 பேரில் 6 பேர் மீட்கப்பட்ட நிலையில் சஞ்சீவ் ரெட்டி(48) நிகழ்விடத்திலேயே பலியானார்.

The post 100 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Theni ,Bodi Mettu ,Munnar ,Karnataka ,
× RELATED பாமாயில், பருப்பு வாங்காதவர்கள் 30ம் தேதிக்குள் பெறலாம்