×

பெருந்துறை பகுதியில் 23ம் தேதி மின் தடை

ஈரோடு, ஜன. 21: ஈரோடு மாவட்டம் பெருந்துறை மின் கோட்டத்தை சார்ந்த பெரியாண்டிபாளையம் மற்றும் சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பபராமரிப்பு பணிகள் வருகிற 23ம் தேதி(செவ்வாய்) மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால், ஊத்துக்குளி சாலை, மேலப்பாளையம், பி.கே.புதூர், பனியம்பள்ளி, தொட்டம்பட்டி, வாய்ப்பாடி புதூர், கவுண்டம்பாளையம், மாடுகட்டிபாளையம், எளையாம்பாளையம், துளுக்கம்பாளையம், பழனி ஆண்டவர் ஸ்டீல்ஸ், சிப்காட் வளாகம் தெற்கு பகுதி, கம்புளியம்பட்டி, சரளை, வரப்பாளையம், புளியம்பாளையம், காசிபில்லாம்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post பெருந்துறை பகுதியில் 23ம் தேதி மின் தடை appeared first on Dinakaran.

Tags : Perundurai ,Erode ,Periandipalayam ,Chipgat ,Erode district ,Uthukuli Road ,Melapalayam ,PK Putur ,Baniyampalli ,Thottampatti ,
× RELATED கலைஞர் பிறந்தநாளையொட்டி முதியோர் காப்பகத்தில் உணவு வழங்கி கொண்டாட்டம்