×

விருத்தாசலம் அருகே காரும் ஆட்டோவும் நேருக்குநேர் மோதிய விபத்தில் ஒருவர் பலி..!!

கடலூர்: விருத்தாசலம் அருகே விளாங்காட்டூர் கிராமத்தில் காரும் ஆட்டோவும் நேருக்குநேர் மோதிய விபத்தில் ஒருவர் பலியானார். ஆட்டோவில் பயணம் செய்த கொளஞ்சியம்மாள் என்பவர் உயிரிழந்தார். இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயமடைந்த கொளஞ்சியம்மாளின் கணவர் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post விருத்தாசலம் அருகே காரும் ஆட்டோவும் நேருக்குநேர் மோதிய விபத்தில் ஒருவர் பலி..!! appeared first on Dinakaran.

Tags : Vridthachalam ,Cuddalore ,Villangatoor village ,Vrudhachalam ,Kolanjiammal ,Kolanjayammal ,
× RELATED விருத்தாசலம் அருகே ரயிலில் இருந்து...