- சபர்மதி அய்யப்பன் கோயில்
- மகர் லம்பு பூஜை
- கேரளா
- திருவப்பராணம்
- மகாரா பூஜா விளக்கு
- பந்தளம்
- ஐயப்பன்
- மகராஜ்யோதி தினம்
- சபரிமலை
- அய்யப்பன் கோயில்
கேரளா: மகர விளக்கு பூஜைக்காக திருவாபரண பெட்டி சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு புறப்பட்டது. பந்தளத்தில் அரண்மனையில் இருந்து திருவாபரண பெட்டி ஊர்வலமகா சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு புறப்பட்டது. ஜனவரி 15-ம் தேதி மகரஜோதி தினத்தில் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும்.
The post மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு புறப்பட்டது திருவாபரண பெட்டி appeared first on Dinakaran.