×

இஸ்ரோ விண்ணில் செலுத்திய எக்ஸோ சாட் செயற்கைக்கோள் விண்மீன் வெடிப்பு குறித்த தரவுகளை அனுப்பியுள்ளது

பெங்களூரு : ஜனவரி 1ம் தேதி இஸ்ரோ விண்ணில் செலுத்திய எக்ஸோ சாட் செயற்கைக்கோள் தரவுகளை அனுப்பியுள்ளது. எக்ஸ் கதிர் கருவி மூலம் விண்மீன் வெடிப்பு குறித்த தரவுகளை அனுப்பியுள்ளது எக்ஸ்போ சாட் செயற்கைக்கோள். சூரிய குடும்பத்திற்கு வெளியே இஸ்ரோ சேகரிக்கும் முதல் தரவுகள் இதுவாகும். தரவுகள் மூலம் மெக்னீசியம் சிலிக்கான், சல்பர், கால்சியம் உள்ளிட்டவை இருப்பது தெரியவந்துள்ளது.

The post இஸ்ரோ விண்ணில் செலுத்திய எக்ஸோ சாட் செயற்கைக்கோள் விண்மீன் வெடிப்பு குறித்த தரவுகளை அனுப்பியுள்ளது appeared first on Dinakaran.

Tags : ISRO ,Bengaluru ,Expo Chad ,Dinakaran ,
× RELATED நிலவின் தென்துருவப் பகுதியில்...