×

கோவை, உதகை மற்றும் சுற்றுவட்டார இடங்களில் மழை!!

நீலகிரி: உதகை, குன்னூர், பர்லியார் உள்ளிட்ட இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. கோவை மாவட்டம் காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர், ராமநாதபுரம், செல்வபுரம், போரூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. தொண்டாமுத்தூர், மதுக்கரை உள்ளிட்ட இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

The post கோவை, உதகை மற்றும் சுற்றுவட்டார இடங்களில் மழை!! appeared first on Dinakaran.

Tags : Kowai ,Kappay ,Nilgiri ,Udaipur ,Gunnar ,Burliar ,Gowai district ,Gandhipuram ,Ukkadam ,Singanallur ,Ramanathapuram ,Selvapuram ,Borur ,Thondamuthur ,Madhukar ,Kaikai ,
× RELATED கோவை வரப்பாளையத்தில் தாயை இழந்த...