×

மழை வெள்ளத்தால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு; இவ்வாண்டு கலிங்கப்பட்டி பொங்கல் விழா நடைபெறாது: வைகோ

சென்னை : மழை வெள்ளத்தால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு; இவ்வாண்டு கலிங்கப்பட்டி பொங்கல் விழா நடைபெறாது என்று வைகோ தெரிவித்துள்ளார். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டுள்ளன. மித மிஞ்சிய பெருமழை வெள்ளத்தால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகி உள்ளன. விவசாயிகள், மீனவர்கள், வர்த்தகர்கள், தொழிலாளர்கள், மாணவர்கள் என சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

The post மழை வெள்ளத்தால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு; இவ்வாண்டு கலிங்கப்பட்டி பொங்கல் விழா நடைபெறாது: வைகோ appeared first on Dinakaran.

Tags : Kalingapatti Pongal festival ,Vaiko ,Chennai ,Thiruvallur ,Chengalpattu ,Kanchipuram ,Nellie ,Thoothukudi ,Tenkasi ,
× RELATED வைகோவின் உடல்நிலை குறித்து வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம்: துரை வைகோ