×

அசாம் மாநிலம் கொலாகாட் மாவட்டத்தில் பேருந்தும் லாரியும் மோதிய விபத்தில் 12 பேர் உயிரிழப்பு!!

கவுகாத்தி : அசாம் மாநிலம் கொலாகாட் மாவட்டத்தில் பேருந்தும் லாரியும் மோதிய விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். பலிஜான் என்ற இடத்தில் இன்று அதிகாலை நேரிட்ட விபத்தில் படுகாயமடைந்த 25 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post அசாம் மாநிலம் கொலாகாட் மாவட்டத்தில் பேருந்தும் லாரியும் மோதிய விபத்தில் 12 பேர் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Tags : Kolaghat district, ,Assam ,Gawati ,Balijan ,Assam state ,Dinakaran ,
× RELATED அசாமில் கணினி பயிற்சி மைய கட்டடத்தில் பயங்கர தீ விபத்து