×

மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உக்ருல் என்ற மாவட்டத்தில் நில அதிர்வு

மணிப்பூர்: மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உக்ருல் என்ற மாவட்டத்தில் நில அதிர்வு ஏற்பட்டது. உக்ருல் என்ற இடத்தில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் அறிவித்துள்ளது.

The post மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உக்ருல் என்ற மாவட்டத்தில் நில அதிர்வு appeared first on Dinakaran.

Tags : Ukrul district ,Manipur ,Ukrul ,National Seismic Center ,Dinakaran ,
× RELATED மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள...