×

மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள தமன்போக்பி வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு!

மணிப்பூர்: மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள தமன்போக்பி வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. மணிப்பூரில் நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவின் போது வன்முறை ஏற்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத நபர்கள் தமன்போக்பியிலுள்ள வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

 

The post மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள தமன்போக்பி வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு! appeared first on Dinakaran.

Tags : Tamanboqbi polling station ,Moirang, Manipur ,Manipur ,TAMANBOKBI ,Dinakaran ,
× RELATED மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கி சண்டை