×

இந்த வாரம் பணம் வரும் நாட்களும் வழிபடும் தேவதைகளும்…

ரிஷபம், சிம்மம், விருச்சிகம் மற்றும் கும்பம் ராசிக்காரர்கள்: ஞாயிறு, திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் சங்கர நாராயணனை வழிபடுவதால் சிறப்பான பலன்கள் உண்டாகும்.

மிதுனம், கன்னி, தனுசு மற்றும் மீனம் ராசிக்காரர்கள்: புதன், வியாழக் கிழமைகளில் மீனாட்சி-சுந்தரேஸ்வரரை வழிபடுவதால் சிறப்பான பலன்கள் உண்டாகும்.

கடகம், துலாம், மகரம் மற்றும் மேஷம் ராசிக்காரர்கள்: வெள்ளி, சனிக்கிழமைகளில் தியாகராஜ சுவாமியை அல்லது முனியப்பனை வழிபடுவதால் சிறப்பான பலன்கள் உண்டாகும்.

The post இந்த வாரம் பணம் வரும் நாட்களும் வழிபடும் தேவதைகளும்… appeared first on Dinakaran.

Tags : Taurus ,Leo ,Scorpio ,Aquarius ,Shankara Narayana ,Dinakaran ,
× RELATED ரிஷபம்