×

காஞ்சிபுரம்: புதுப்பாளையம் அருகே ரவுடி பிரபா, 3 பேர் கொண்ட மர்மகும்பலால் ஓட ஓட வெட்டிக் கொலை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம்: புதுப்பாளையம் அருகே ரவுடி பிரபா, 3 பேர் கொண்ட மர்மகும்பலால் ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கொலை செய்யப்பட்ட ரவுடி பிரபா (35) மீது 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. பிரபா கொலை செய்யப்பட்டது தொடர்பாக சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் விசாரணை மேற்கொண்டள்ளார்.

The post காஞ்சிபுரம்: புதுப்பாளையம் அருகே ரவுடி பிரபா, 3 பேர் கொண்ட மர்மகும்பலால் ஓட ஓட வெட்டிக் கொலை appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Rowdy Prabha ,Pudupalayam ,Pudupalayam.… ,
× RELATED இன்னுயிர் காப்போம் திட்டம் மூலம் ரூ.3.80...