ஓமலூர், டிச.24: ஓமலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தேசிய அளவிலான மின்னணு கொப்பரை ஏலம் நடைபெற்றது. 1,715 கிலோ கொப்பரையை 6 விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். ஏலத்தில் 2ம் தர கொப்பரை கிலோ ரூ.85.19 முதல் ரூ.60.99 வரையும், சராசரியாக ரூ.79.29க்கும் விற்பனையானது என கூட்டுறவு சங்க அதிகாரி தெரிவித்தார்.
The post ரூ.1.32 லட்சத்திற்கு கொப்பரை ஏலம் appeared first on Dinakaran.