×

₹5.12 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்

ஆட்டையாம்பட்டி, ஜூன் 12: உத்தமசோழபுரத்தில் உள்ள, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், வாரம் தோறும் செவ்வாய்கிழமை கொப்பரை ஏலம் விடப்படுகிறது. நேற்று நடைப்பெற்ற ஏலத்திற்கு சுற்று பகுதியில் உள்ள விவசாயிகள், கொப்பரைகளை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதில் 167 மூட்டைகளில் 6676 கிலோ எடை கொப்பரை குறைந்தபட்சமாக ₹64க்கும், அதிகபட்சமாக ₹92.90க்கும் ஏலம் எடுக்கப்பட்டது. இதன் மூலம் ₹5,12,455க்கு வர்த்தகம் நடைபெற்றதாக கண்காணிப்பாளர் சுப்பிரமணி தெரிவித்தார்.

The post ₹5.12 லட்சத்திற்கு கொப்பரை ஏலம் appeared first on Dinakaran.

Tags : Attaiyambatti ,Regulated Sale Hall ,Uttamacholapuram ,Dinakaran ,
× RELATED தலைமறைவான வாலிபர் கைது