×

சென்னை அடுத்த திருநீர்மலை ஸ்ரீரங்கநாத பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

சென்னை: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை அடுத்த திருநீர்மலை ஸ்ரீரங்கநாத பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. நாமக்கல்லில் உள்ள குடைவரை கோயிலான அரங்கநாதர் திருக்கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மதுரை தல்லாகுளம் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பரமபதவாசல் திறக்கப்பட்டது.

The post சென்னை அடுத்த திருநீர்மலை ஸ்ரீரங்கநாத பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Sorkavasal ,Sriranganatha Perumal temple ,Thiruneermalai ,Chennai ,Vaikunda Ekadasi ,Tiruneermalai ,Namakall ,
× RELATED எனக்கு எவ்வளவு சொத்து இருக்குனு தெரியுமா…? ஐகோர்ட்டில் ஓபிஎஸ் பகீர்