×

பயிர்கள் பாதிப்பை கலெக்டர் ஆய்வு

கமுதி, டிச.23: கமுதி அருகே பொந்தம் புளி, பெருநாழி உள்ளிட்ட பகுதிகளில்மழை யால் 2000 ஏக்கருக்கு மேல் பயிர்கள் முற்றிலும் சேதமடைந்தன. இப்பகுதி பயிர் சேதங்களை கலெக்டர் விஷ்ணு சந்திரன் நேரில் ஆய்வு செய்தார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனுஷ்கோடி,உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

The post பயிர்கள் பாதிப்பை கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Kamudi ,Pontam Puli ,Perunazhi ,Dinakaran ,
× RELATED அண்ணாமலை வெத்துவேட்டு காலி பெருங்காய டப்பா…உதயகுமார் செம அட்டாக்