×

கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 42 வது நாளாக தடை ..!!

தேனி: பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 42வது நாளாக வனத்துறை விதித்துள்ளது. மழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

The post கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 42 வது நாளாக தடை ..!! appeared first on Dinakaran.

Tags : Kumbakarai ,Theni ,Periyakulam ,Kumbakarai Falls ,
× RELATED நீர்வரத்து குறைந்தும் மக்கள் வரத்து...