- திருத்தானி முருகன் கோயில் மலைப்பகுதி
- திருவள்ளூர்
- திருத்தணி முருகன் கோயில்
- திருத்தானி முருகன் கோயில் மலைப்பகுதி
திருவள்ளூர்: திருத்தணி முருகன் கோயில் மலைப்பாதையில் மீண்டும் மண் சரிவு ஏற்பட்டதால் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. டிச.5ல் மலைப்பாதையில் ஏற்பட்ட மண் சரிவை சீரமைக்கும் பணி நடந்து வரும் நிலையில் மீண்டும் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் தடுப்புகளை ஏற்படுத்தி கோயில் ஊழியர்கள் பாதுகாப்புப் பணி செய்கின்றனர். திருத்தணி மலைப்பாதையில் மண் சரிவால் மலை அடிவாரத்திலேயே வாகனங்கள் நிறுத்தபட்டுள்ளதால் பக்தர்கள் அவதி அடைந்துள்ளனர்.
The post திருத்தணி முருகன் கோயில் மலைப்பாதையில் மீண்டும் மண் சரிவு: வாகனங்களுக்கு தடை appeared first on Dinakaran.