×

போலீஸ் மீது வழக்கு பதியக்கோரி அமலாக்கத்துறை மனு

சென்னை: மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனையிட்ட காவல்துறையினர் மீது வழக்கு பதிய வேண்டும் என டிஜிபி-யிடம் மதுரை அமலாக்கத்துறை தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையின் ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை எடுத்துச் சென்றதாக புகார் தெரிவிக்கப்பட்டது. லஞ்ச ஒழிப்புத்துறை நுழைந்தது அத்துமீறல், வழக்கு பதிய வேண்டும் என டிஜிபியிடம் ED முறையிட்டுள்ளது.

The post போலீஸ் மீது வழக்கு பதியக்கோரி அமலாக்கத்துறை மனு appeared first on Dinakaran.

Tags : Enforcement Department ,Chennai ,Madurai Enforcement Department ,DGP ,Dinakaran ,
× RELATED சென்னையில் பிரபல கட்டுமான நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை