×

திருவள்ளூரில் தயார் நிலையில் மின்வாரியம்: அமைச்சர் தங்கம் தென்னரசு

திருவள்ளூர்: மின்விநியோக பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தியுள்ளார். மின்தடை ஏற்படாத வகையில் தேவையான தளவாடப் பொருட்கள் தயார் நிலையில் உள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தில் 3,650 மின்கம்பங்கள் மற்றும் 1,500 களப் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

The post திருவள்ளூரில் தயார் நிலையில் மின்வாரியம்: அமைச்சர் தங்கம் தென்னரசு appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Minister Gold South ,Rasu ,MINISTER ,SOUTH RASU ,Electricity Board ,Minister Gold ,South Russia ,
× RELATED கிழக்கு கடற்கரைச் சாலையில்...