![]()
சென்னை: புயலை எதிர்கொள்ள அனைத்து வகையிலும் சென்னை மாநகராட்சி தயார் நிலையில் உள்ளது என்று மேயர் பிரியா தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 2 குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. பலத்த காற்றினால் சாய்ந்து விழும் நிலையில் உள்ள மரங்களை கண்டறிந்து முன்கூட்டியே அகற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.
The post புயலை எதிர்கொள்ள அனைத்து வகையிலும் சென்னை மாநகராட்சி தயார்: மேயர் பிரியா பேட்டி appeared first on Dinakaran.
