×

மலேசியா செல்ல இந்தியர்களுக்கு விசா தேவை இல்லை!

சென்னை: மலேசியாவுக்கு இந்தியர்கள் விசா இல்லாமல் சென்று வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கில், ‘இந்தியா, சீனாவில் இருந்து வருபவர்களுக்கு டிச,1ம் தேதி முதல் விசா தேவை இல்லை என்றும், அவர்கள் 30 நாட்கள் வரை தங்கள் நாட்டில் தங்கியிருக்கலாம் என்றும் மலேசியா பிரதமர் அன்வர் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

 

The post மலேசியா செல்ல இந்தியர்களுக்கு விசா தேவை இல்லை! appeared first on Dinakaran.

Tags : Indians ,Malaysia ,Chennai ,India ,Dinakaran ,
× RELATED விமானம் நடுவானில் பறந்தபோது மலேசிய...