- Kolakalam
- துணை மந்திரி
- ஸ்டாலின்
- கலாலகுரிச்சி
- இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு உதவி அமைச்சர்
- இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துணை அமைச்சர்
- கள்ளக்குறிச்சி
- அமைச்சர்
- உதவி செயலாளர்
- கலாலகுளம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் சிறப்பு பள்ளி மாணவர்களுடன் கேக் வெட்டி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா திமுகவினர் கொண்டாடினர். கன்னியாகுமரியில் இருந்து இருசக்கர வாகன பேரணியாக வந்த திமுகவினர் கள்ளக்குறிச்சி கருணை இல்லத்தில் சிறப்பு பள்ளி மாணவர்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை வழங்கி சிறப்பு பள்ளி மாணவர்களுடன் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடினர். இந்த நிகழ்வின் போது கன்னியாகுமரியில் இருந்து இரு சக்கர வாகன பேரணியாக வந்த DMK RIDERS பலர் கலந்து கொண்டனர்.
The post கள்ளக்குறிச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கோலாகலம் appeared first on Dinakaran.
