×

சென்னை பள்ளிக்கரணையில் சாலையில் ஆக்கிரமித்து வைக்கபட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றம்

சென்னை: சென்னை பள்ளிக்கரணையில் சாலையில் ஆக்கிரமித்து வைக்கபட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றபட்டது. வேளச்சேரி பிரதான சாலையை ஒட்டி கடைகள் இருததால் வாகனங்கள் சாலையிலேயே நிறுத்தப்பட்டு வந்தாக புகார் தெரிவிக்கபட்டது. சாலையில் நிறுத்தப்பட்டு வாகனங்களால் அவ்வப்போது விபத்து ஏற்பட்டு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக அந்த புகாரில் தெரிவிக்கபட்டது.

பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக கடைகள் இருப்பதாக தொடர்ந்து புகார் எழுந்ததை அடுத்து சாலையை ஆக்கிரமித்து வைக்கபட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட கடைகளை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினர்.

The post சென்னை பள்ளிக்கரணையில் சாலையில் ஆக்கிரமித்து வைக்கபட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Velacheri ,
× RELATED கல்லூரி மாணவன் ஏரியில் மூழ்கி பலி