×

26 போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ஆவடி : ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட 26 போலீசாரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். குட்கா விற்பனையாளர்களுடன் தொடர்பில் இருந்ததாக 2 உதவி ஆய்வாளர்கள் உட்பட 26 போலீசார் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குட்கா விற்பனை செய்வோர், அவர்களுக்கு உடந்தையாக இருக்கும் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

The post 26 போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Avadi ,Avadi Police Commission ,Gutka ,Dinakaran ,
× RELATED சென்னை ஆவடியில் சித்த மருத்துவர்...