×

பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலையில் பெரிய வெங்காயம் விற்பனை செய்யப்படும்: அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி

சென்னை: பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலையில் பெரிய வெங்காயம் விற்பனை செய்யப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், நவம்பர் மாதம் இறுதிவரை பசுமை கடைகளில் பெரிய வெங்காயம் குறைந்த விலையில் விற்கப்படும் என தெரிவித்தார்.

The post பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலையில் பெரிய வெங்காயம் விற்பனை செய்யப்படும்: அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister ,Periyakaruppan ,Chennai ,Periyagaruppan ,
× RELATED மதத்தை தவிர பேசுவதற்கு பாஜகவினரிடம்...