×

அதிமுக பூத்கமிட்டி கூட்டம்

 

சிவகங்கை, நவ.15: சிவகங்கையில் அதிமுக சார்பில் மக்களவை தேர்தலுக்கான பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது. நகர செயலாளர் ராஜா வரவேற்று பேசினார். அமைப்பு செயலாளர் சீனிவாசன், முன்னாள் எம்எல்ஏ கேகே.உமாதேவன், பேரவை மாவட்ட செயலாளர் இளங்கோவன், ஒன்றிய செயலாளர்கள் கருணாகரன், செல்வமணி, பழனிச்சாமி, சிவாஜி, வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், எம்ஜிஆர் இளைஞரணி துணைத்தலைவர் ராஜா மற்றும் மகளிரணி, இளைஞர், இளம் பெண்கள் பாசறை நிர்வாகிகள், ஒன்றிய, நகர நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post அதிமுக பூத்கமிட்டி கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Adimuka Bothkamiti Meeting ,Sivaganga ,Booth Committee ,Lok Sabha Election ,Aitmuka Bhutkamiti ,Dinakaran ,
× RELATED 10 ஆண்டு பாஜ ஆட்சியில் வெங்காயம் விலை...