×

உதகை-குன்னூர் மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது..!!

உதகை: 4 நாட்களுக்கு பிறகு உதகை குன்னூர் இடையிலான மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. தண்டவாள சீரமைப்பு பணி காரணமாக உதகை-குன்னூர் இடையே ரயில் சேவை கடந்த 10 ம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டது.

The post உதகை-குன்னூர் மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Tags : Udai-Kunnur Mountain Train Service ,Kuta ,Udaipur ,Dinakaran ,
× RELATED உதய்பூர் அரண்மனைக்குள் செல்வது...