×

செய்யாறு அருகே பட்டாசு வெடித்த போது தீக்காயமடைந்த 4 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

திருவண்ணாமலை: செய்யாறு அருகே பட்டாசு வெடித்த போது தீக்காயமடைந்த 4 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ரமேஷ் என்பவரின் 4 வயது மகள் ரவிச்சிகா, பட்டாசு வெடித்தபோது எதிர்பாராதவிதமாக படுகாயம் ஏற்பட்டது.

The post செய்யாறு அருகே பட்டாசு வெடித்த போது தீக்காயமடைந்த 4 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai ,Seiyaru ,Ramesh ,
× RELATED 10 மாவட்டங்களில் 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்