×

பாகிஸ்தானின் கராச்சி மாலிர் சிறையில் இருந்து 80 இந்திய மீனவர்களை விடுதலை செய்தது அந்நாட்டு அரசு

லாகூர்: பாகிஸ்தானின் கராச்சி மாலிர் சிறையில் இருந்து 80 இந்திய மீனவர்களை அந்நாட்டு அரசு
விடுதலை செய்தது. விடுதலை செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் ரயில் மூலம் லாகூர் அனுப்பி வைக்கப்பட்டனர். லாகூரில் இருந்து வாகா எல்லை அழைத்து வரப்பட்டு இந்திய அதிகாரிகளிடம் மீனவர்கள் ஒப்படைக்கப்படுகின்றனர்.

The post பாகிஸ்தானின் கராச்சி மாலிர் சிறையில் இருந்து 80 இந்திய மீனவர்களை விடுதலை செய்தது அந்நாட்டு அரசு appeared first on Dinakaran.

Tags : Pakistan's government ,Malir Jail ,Karachi ,Lahore ,Pakistan ,Dinakaran ,
× RELATED உ.பி. காதலனை கரம் பிடித்த பாகிஸ்தான்...