×

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்: அமைச்சர் KKSSR ராமச்சந்திரன்

சென்னை: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரபடுத்தபட்டுள்ளதாக அமைச்சர் KKSSR ராமச்சந்திரன்கூறினார்.24 மணி நேரமும் செயல்படும் அவசரகால மையங்கள் கூடுதல் அலுவலர்களுடன் இயங்கி வருகிறது. பொதுமக்களுக்கு புயல். வெள்ள அபாயம் குறித்து முன்னேச்சரிக்கை வழங்க ஏற்பாடுகள் தீவிரபடுத்தபட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

The post வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்: அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் appeared first on Dinakaran.

Tags : Northeast Monsoon ,Minister ,KKSSR ,Ramachandran ,Chennai ,
× RELATED 10 மாவட்டங்களில் 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்