×

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 15 ராமேஸ்வரம் மீனவர்களுக்கு காவல் நீட்டிப்பு..!!

இலங்கை: இலங்கை கடற்படையால் 14ம் தேதி சிறைபிடிக்கப்பட்ட 15 ராமேஸ்வரம் மீனவர்களுக்கு நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்ட 15 மீனவர்களும் இலங்கை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

The post இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 15 ராமேஸ்வரம் மீனவர்களுக்கு காவல் நீட்டிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Rameswaram ,Sri Lanka Navy ,Sri Lanka ,Sri Lankan Navy ,
× RELATED 3வது ஆண்டாக தொடர்ந்து உலகின்...